பிரபல டிக்டாக் லயா தர்மராஜ் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார். தங்கையின் கணவனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Famous tik tok Laya Dharmaraj with her family staged a protest in front of the Dindigul District Superintendent of Police's office. She fought to have her sister's husband arrested.
#LayaDharmaraj
#TikTokLayaDharmaraj
#Dindigul